குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி

குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் காவிரி ஆறு மாசடைவது தடுக்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
x
குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும்,  இதன் மூலம் காவிரி ஆறு மாசடைவது தடுக்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். குமாரபாளையத்தில் தார்சாலை மற்றும் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்