115 வயது மூதாட்டி இயற்கை மரணம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில், 115 வயது மூதாட்டி மாரியம்மாள் இயற்கை எய்தினார்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில், 115 வயது மூதாட்டி மாரியம்மாள் இயற்கை எய்தினார். 4 தலைமுறைகளை கண்ட மூதாட்டி மாரியம்மாளுக்கு 5 பிள்ளைகள், பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் என, 60 பேர் உள்ளனர். 115 வயது மூதாட்டி உடலுக்கு, ஊரில் உள்ள பலரும் அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகளை தொடர்ந்து, மூதாட்டி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Next Story