"புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை வரும் கல்வியாண்டில் தொடங்க வாய்ப்பு"- துணைவேந்தர்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கருத்துரு அனுப்ப உள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் கருணாநிதி பெயரில் இருக்கை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை வரும் கல்வியாண்டில் தொடங்க வாய்ப்பு- துணைவேந்தர்
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கருத்துரு அனுப்ப உள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் கருணாநிதி பெயரில் இருக்கை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார். அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவர்களுக்கான இடங்களை 20 சதவீதம் அதிகரிக்க உள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 500 முதல் 10 ஆயிரம் வரை உயரும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்