சாலையில் கழன்று ஓடிய அரசு பேருந்தின் சக்கரம் : சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்...
திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி பகுதியில் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியது.
திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி பகுதியில் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. இதனையடுத்து உடனடியாக சுதாரித்துகொண்ட ஓட்டுனர் மணி உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஓட்டுனர் மணியின் சாமர்த்தியத்தை பயணிகள் பாராட்டினர். காலாவதியான பேருந்துகளை இயக்குவதை அரசு நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story