"ஹஜ் ஹவுஸ்" : தமிழக அரசுக்கு கோரிக்கை
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, தமிழக ஹஜ் கமிட்டி தலைவரும், ஹோட்டல் அதிபருமான அபூபக்கர், சென்னை - தலைமை செயலகத்தில் சந்தித்து, கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, தமிழக ஹஜ் கமிட்டி தலைவரும், ஹோட்டல் அதிபருமான அபூபக்கர், சென்னை - தலைமை செயலகத்தில் சந்தித்து, கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பிற மாநிலங்களில் இருப்பது போல, சென்னை - விமான நிலையம் அருகே ஹஜ் ஹவுஸ் உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அபூ பக்கர் கேட்டுக்கொண்டார்.
Next Story