எதிர்க்கட்சிகள் திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகின்றன - தம்பிதுரை
தமிழக அரசின் புயல் நிவாரணப் பணிகளை மூடிமறைக்க மேகதாது அணை பிரச்சனையை கிளப்பி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துவதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசின் புயல் நிவாரணப் பணிகளை மூடிமறைக்க மேகதாது அணை பிரச்சனையை கிளப்பி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துவதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை 22 லாரிகள் மூலம் அனுப்பி வைத்த பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Next Story