போக்குவரத்து நெரிசல் புகார் எதிரொலி.. காஞ்சி நகரில் ஆட்சியர் திடீர் ஆய்வு ..
போக்குவரத்து நெரிசல் குறித்து காஞ்சி நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அனுமதியின்றி செயல்பட்ட இரு சக்கர வாகன நிறுத்தும் இடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
போக்குவரத்து நெரிசல் குறித்து காஞ்சி நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அனுமதியின்றி செயல்பட்ட இரு சக்கர வாகன நிறுத்தும் இடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார். போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்தவும், ஒழுங்கு படுத்தவும் நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு ஆட்சியர் பொன்னையா ஆணையிட்டார்.
Next Story