துரைமுருகன் பேட்டி : பதறுகிறார், வைகோ - தமிழிசை சவுந்திரராஜன்
திமுக கூட்டணி குறித்து, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேட்டியை பார்த்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பதறுவதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணி குறித்து, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேட்டியை பார்த்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பதறுவதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இன்னும் யாரும் கூட்டணியை முடிவு செய்யவில்லை என்றார்.
Next Story