குட்கா வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்...

குட்கா வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரி கண்ணன் மாற்றம்.
x
* குட்கா வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரி கண்ணன் மாற்றம் 

* வழக்கில் இருந்து ஒது​ங்கி இருக்குமாறு சிபிஐ தலைமையகம் அறிவிப்பு 

* வழக்கு தொடர்பான எந்த விசாரணையும் நடத்தக்கூடாது எனவும் கண்ணனுக்கு உத்தரவு 

* கண்ணனின் பொறுப்புகள் பாபு என்ற அதிகாரியிடம் ஒப்படைப்பு 

* இதே வழக்கு விசாரணையில் இருந்த கேரளாவைச் சேர்ந்த பிரமோத் என்ற சிபிஐ ஆய்வாளரும் விலக சிபிஐ உத்தரவு 


Next Story

மேலும் செய்திகள்