மெரினா கடைகள் ஒழுங்குபடுத்தும் பணி...
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், குற்றச்சம்பவங்கள் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே, தங்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை என்று, கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story