கஜா நிவாரணம் - தமிழக முதல்வர் ஆலோசனை

கஜா நிவாரணம் தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்
கஜா நிவாரணம் - தமிழக முதல்வர் ஆலோசனை
x
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். 

புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பயிர்சேத மதிப்புகளை கணக்கிடுமாறு மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுருத்தியுள்ளார். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனை  நடத்தி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்