சிறுமி வன்கொடுமை, கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்க தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம் அரூர் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சிறுமி வன்கொடுமை, கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்க தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தல்
x
தருமபுரி மாவட்டம் அரூர் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற குற்றங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க காவல்துறை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்