சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேரோட்டம் - வடம் பிடித்து தேரை இழுத்து செல்லும் பக்தர்கள்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேரோட்டம் - வடம் பிடித்து தேரை இழுத்து செல்லும் பக்தர்கள்
x
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தங்க மயில் ரிஷப வாகனத்தில் சிங்காரவேலர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பியபடி, நான்கு மாட வீதியில் தேரை வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். சக்திவேல் வாங்குவது, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்