பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? - ராமதாஸ் கேள்வி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 22 சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 22 சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்ப்பதாக குற்றம்சாட்டிய அவர், மக்கள் நலனில் அக்கறை இருந்தால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story