ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளை அச்சுறுத்தும் கம்பளிப்பூச்சி
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குள் படையெடுக்கும் கம்பளிப்பூச்சிகளால் உள்நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குள் படையெடுக்கும் கம்பளிப்பூச்சிகளால் உள்நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். கட்டில், கொசுவலை, துணிகளில் கம்பளிப்பூச்சி ஏறிவிடுவதாக அவர்கள் கூறுகின்றனர். அந்த புழுக்களில் இருந்து வெளியேறும் நீர் மற்றும் ரோமங்கள் உடலில் பட்டால், வலியுடன் கூடிய தடிப்புகள் உருவாவதாக உள்நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கம்பளிப்பூச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story