108 வாகன ஊழியர்கள் ராஜாஜி மருத்துவமனை முதல்வரிடம் புகார்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க , உயிருக்கு போராடும் நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு வரும் போது, ஸ்ட்ரெச்சர் கொண்டு வர ஊழியர்கள் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க , உயிருக்கு போராடும் நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு வரும் போது, ஸ்ட்ரெச்சர் கொண்டு வர ஊழியர்கள் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர், ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மருதுபாண்டியனிடம் புகார் அளித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மருதுபாண்டியன், விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story