ஆவின் சார்பில் 5 வகை இனிப்புகள் அறிமுகம் : 10 நாட்களில் 3,500 கிலோ இனிப்புகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 5 வகை இனிப்புகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆவின் சார்பில் 5 வகை இனிப்புகள் அறிமுகம் : 10 நாட்களில் 3,500 கிலோ இனிப்புகள் விற்பனை
x
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 5 வகை இனிப்புகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த 10 நாட்களில் இதுவரை 3 ஆயிரத்து 500 கிலோ இனிப்புகள் விற்பனையாகி இருப்பதாகவும், அதன் மதிப்பு 27 லட்சம் ரூபாய் எனவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்குள் 1 கோடி ரூபாய் அளவுக்கு இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்