இளவட்ட கல்லை தூக்க முயற்சித்த அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்
நெல்லை அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், அங்கிருந்த இளவட்ட கல்லை தூக்க முயற்சித்தார்.
நெல்லை அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், அங்கிருந்த இளவட்ட கல்லை தூக்க முயற்சித்தார். ஆனால் கல்லை தூக்க முடியாமல் தன் முயற்சியை கைவிட்டார்.
Next Story