"பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ரிங் மாஸ்டர்கள் அல்ல, அவர்கள் கிங் மாஸ்டர்கள்" - தமிழிசை
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் 'கிங் மாஸ்டர்களாக' இருந்து வழி நடத்திக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் 'கிங் மாஸ்டர்களாக' இருந்து வழி நடத்திக் கொண்டிருப்பதாகவும், பட்டாசு வெடிக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது தவறு என்றும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story