புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும், 'பி' பிரிவு மற்றும் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
x
புதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும், 'பி' பிரிவு மற்றும் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சதாக 6 ஆயிரத்து 908 ரூபாய் போனசாக வழங்கப்படும்.  இதுபோல, 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு போனசாக ஆயிரத்து 184 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசுக்கு 18 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் உற்பத்தி சார்ந்த அரசு நிறுவன போனஸ் குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்ததும் அறிவிக்கப்படும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்