படப்பிடிப்பு தளங்களில் நடிகர், நடிகைகள் பாதுகாப்பு :தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
நடிகர், நடிகைகள் சுதந்திரமாக செயல்படும் வகையில் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
நடிகர், நடிகைகள் சுதந்திரமாக செயல்படும் வகையில் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. மீ டூ விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,படப்பிடிப்பு தளங்களில் பாலியல் வேறுபாடின்றி, சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும், திரைப்பட கலைஞர்கள் செயல்பட, கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story