கூட்டுறவு வங்கி இயக்குநர் வீடுகளில் சோதனை - வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை

தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் டி.எம்.ஏ மனோகரன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்
கூட்டுறவு வங்கி இயக்குநர் வீடுகளில் சோதனை - வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை
x
* தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் டி.எம்.ஏ மனோகரன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். 

* மன்னார்குடியில், உள்ள வீடு, லாட்ஜ், அலுவலகம் ஆகிய இடங்களில், அதிகாலை முதல், இந்த சோதனை நீடித்து வருகிறது. 

* சோதனைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.  

Next Story

மேலும் செய்திகள்