கூட்டுறவு விற்பனை சங்க தேர்தல் - அதிமுக அமமுக திடீர் மோதல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
கூட்டுறவு விற்பனை சங்க தேர்தல் - அதிமுக அமமுக திடீர் மோதல்
x
* நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல்  நடைபெற்றது. 

* இதில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் 11 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது திடீரென இரு கட்சியினருக்கும் இடையே திடீரென  மோதல் ஏற்பட்டது. 

* இதையடுத்து அங்கு வந்த போலீஸார், லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக சார்பில்  3 பேரும்,  அமமுக சார்பில் 8 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்