உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு- மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு
உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை காஞ்சிபுரத்தில், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் ஆய்வு செய்தார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை காஞ்சிபுரத்தில், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் ஆய்வு செய்தார். மேலும் உத்திரமேரூர், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
Next Story