தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்...

அரபிக்கடலில் உருவாகி உள்ள "லூபான்" புயல் ஓமன் நோக்கி செல்கிறது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்...
தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்...
x
அரபிக்கடலில் உருவாகி உள்ள "லூபான்"  புயல், ஓமன் நோக்கி செல்வதாலும், வங்க கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓடிசாவை நோக்கி செல்வதாலும், வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளது. இதனை, சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்