மகாத்மா காந்திக்கு கோவில் கட்டி வழிபடும் மக்கள்
தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் தேசப்பிதா காந்தியின் தொண்டினை போற்றும் வண்ணம் அவருக்கு கோவில் அமைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் தேசப்பிதா காந்தியின் தொண்டினை போற்றும் வண்ணம் அவருக்கு கோவில் அமைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். கடவுளை வணங்குவது போல செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சூடம் ஏற்றி காந்தியை வணங்கும் கிராம மக்கள், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களின் போதும் காந்தி பாடல்களை பாடி ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
Next Story