குவிண்டால் பருத்தி ரூ.5,909க்கு ஏலம் : விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குவிண்டாலுக்கு அதிகபட்சம் 5 ஆயிரத்து 909 ரூபாய்க்கும் சராசரியாக 5 ஆயிரத்து 569 ரூபாய்க்கும் ஏலம் போனது. பருத்தி ஏலம் முடிந்ததும், விவசாயிகளின் வங்கிகணக்கில் பணபரிமாற்றம் செய்யப்பட்டது. ஆன்லைன் முறையில் பணபரிமாற்றம் செய்யப்படுவது கால விரயத்தை குறைப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
Next Story