ரேஷன் கடை ஊழியர்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம்...
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 30 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. கடலூரில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு நியாயவிலை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் இதனை தெரிவித்தார்.
Next Story