7 பேரை விடுவிக்கும் அமைச்சரவை முடிவு : முதலமைச்சருக்கு ரவிச்சந்திரன் நன்றி
ராஜீவ் கொலை வழக்கில், 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ததற்காக முதலமைச்சருக்கு கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில், 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ததற்காக முதலமைச்சருக்கு கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிசந்திரன், இது தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதேபோன்று தடைகளை தகர்த்து, மக்களின் உணர்வுபூர்வமான விருப்பங்களை நிறைவேற்றி, வரலாற்றில் நிலைபெற்று வாழ வேண்டும் எனவும் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Next Story