சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல்

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான திருத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல்
x
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல்



*மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அறிக்கை அளித்தது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

*முதல்கட்டமாக 6 வழிச்சாலை மட்டுமே போடப்பட உள்ளதாகவும், இதற்கான மதிப்பு சுமார் 7 ஆயிரம் கோடி எனவும் அறிக்கையில் தகவல்.

*"சாலை போக்குவரத்து அதிகரிக்கும் போது 6 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்"

*முதலில் 13 கி.மீ. வனப்பகுதி என்பது தற்போது 8.9 கி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளது - அறிக்கையில் தகவல்

Next Story

மேலும் செய்திகள்