கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் : தமிழகத்துக்கு ரூ.102 கோடி வழங்கியது மத்திய அரசு - செங்கோட்டையன்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படிக்க தமிழக அரசுக்கு 102 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படிக்க தமிழக அரசுக்கு 102 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
Next Story