மீனம்பாக்கத்தில் தானியங்கி டிக்கெட் மையம் திறப்பு

சென்னை - மீனம்பாக்கம் சுரங்கபாதை அருகே ரயிலுக்கான தானியங்கி டிக்கெட் கருவி அமைக்க வேண்டும் என்ற 8 ஆண்டு கோரிக்கையை, மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர். எஸ் பாரதி நிறைவேற்றி உள்ளார்.
மீனம்பாக்கத்தில் தானியங்கி டிக்கெட் மையம் திறப்பு
x
சென்னை - மீனம்பாக்கம் சுரங்கபாதை அருகே ரயிலுக்கான தானியங்கி டிக்கெட் கருவி அமைக்க வேண்டும் என்ற 8 ஆண்டு கோரிக்கையை, மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர். எஸ் பாரதி நிறைவேற்றி உள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 15 லட்சம் ரூபாய் ஒதுக்கிய ஆர்.எஸ். பாரதி, நடைமேடை கூரை மற்றும் தானியங்கி டிக்கெட் கவுண்டர் ஆகியவற்றை மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்