"மருத்துவ சிகிச்சையில் தமிழகம் முதலிடம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

நாட்டிலேயே மருத்துவ சிகிச்சையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சையில் தமிழகம் முதலிடம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
x
சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரசவ காலங்களில் குழந்தைகள் இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளும் நவீனமயமாக்கப்பட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்