எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : முதலமைச்சர் திறந்து வைத்தார்

எம்ஜிஆர் நூற்றாண்டு படபிடிப்பு தளத்தை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிச்சாமி, விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : முதலமைச்சர் திறந்து வைத்தார்
x
சென்னை பையனூரில் தமிழக அரசு சார்பில் திரைக்கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட 65 ஏக்கர் நிலத்தில் 15 ஏக்கர் பரப்பளவுக்கு எம்ஜிஆர்  நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த படபிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, படப்பிடிப்பு தளத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார்.

"விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கப்படும்" - முதலமைச்சர் பழனிச்சாமி



"எம்.ஜி.ஆர். பெயரில் படப்பிடிப்பு தளம் இந்திய திரையுலகிற்கே பெருமை" - பன்னீர்செல்வம்



எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தள திறப்பு விழாவில் திரையுலக பிரபலங்கள் பேசியதை தற்போது பார்க்கலாம்...


"எம்.ஜி.ஆர் என்ற பெயருக்கு தோல்வியே இல்லை" - சிவகார்த்திகேயன்



"தொழிலாளர்களால் தான் சினிமா வாழ்கிறது" - விஜய் சேதுபதி



"தொழிலாளிகள் இப்போது முதலாளிகளாகி இருக்கிறார்கள்" - கார்த்தி



"நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு ஊக்கம் இந்த விழா" - விஷால்



"வேற்றுமையை களையும் குறியீடாக இந்த விழா" - நாசர்



"குறும்படங்களை காப்பாற்ற தமிழக அரசு சிறிய திரையரங்குகளை அமைக்க வேண்டும்" - விக்ரமன்




Next Story

மேலும் செய்திகள்