"கலைஞரின் புகழுக்கு வணக்கம்" - திரையுலக பிரபலங்களின் பேச்சு

"கலைஞரின் புகழுக்கு வணக்கம்" - திரையுலக பிரபலங்களின் பேச்சு
கலைஞரின் புகழுக்கு வணக்கம் - திரையுலக பிரபலங்களின் பேச்சு
x
எல்லோரையும் அரவணைத்து செல்லும் பலம் கலைஞர் ஒருவருக்கே  உண்டு - நடிகை ராதிகா



கலைஞர் பேசும் வரை என்னை போன்றோருக்கு அரசியல் பேசும் நிலை வரவில்லை - பிரகாஷ்ராஜ்



டாக்டர் கருணாநிதியை, அன்பாக பெரியப்பா என்று தான் அழைப்பேன் - நடிகர் பிரபு



"மரணம் துயரமானது ஆனால் கலைஞரின் மரணமோ உயரமானது" - நடிகர் பார்த்திபன் 



"சூரியனை போல், கலைஞர் அவர்களுக்கு இறப்பு என்பதொன்றே கிடையாது" - நடிகர் சத்யராஜ்


"கருணாநிதி நகைச்சுவை உணர்வு மிக்கவர் - நடிகர் மயில்சாமி"


நாட்டை காப்பாற்ற திமுக இருக்க வேண்டும் - ராதாரவி, நடிகர்


தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில் கருணாநிதியை புறக்கணித்திருக்க கூடாது - பாரதிராஜா, இயக்குனர்


கலைஞர் விட்டுச்சென்ற கடமையை நாம் அனைவரும் நிறைவேற்ற வேண்டும் - நடிகர் நாசர்


"அரசியல்,கலை,இலக்கியத்தில் கலைஞரை என்றும் அசைக்கவே முடியாது" - சிவக்குமார், நடிகர்


"கலைஞரின் வசனங்களை மறக்கவும் முடியாது ; ஒருபோதும் அழிக்கவும் முடியாது" - நடிகர் மோகன் பாபு


"கலைஞரின் வாழ்க்கையில் மறதி என்ற ஓர் சொல்லுக்கு இடமே இல்லை" - நடிகர் ராஜேஷ்

Next Story

மேலும் செய்திகள்