வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு
x
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு



71 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், தற்போது 69 அடியை எட்டியுள்ளதை தொடர்ந்து, பெரியார் பாசணை பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு வினாடிக்கு ஆயிரத்து 130 கன அடி விதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.... துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் மற்றும் பாஸ்கர் ஆகியோர்  கலந்து கொண்டனர்.  மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை,தேனி உள்ளிட்ட நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் விவசாயிகளும் பங்கேற்றனர்.


1984,1991,2005 ஆகிய ஆண்டுகளில் வைகை அணை முன்கூட்டியே திறப்பு - பன்னீர்செல்வம்



Next Story

மேலும் செய்திகள்