பில்லூர் அணைக்கு, வினாடிக்கு 38,000 கனஅடி நீர்வரத்து
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு வினாடிக்கு 38 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு வினாடிக்கு 38 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.
அதேப்போல் அணையில் இருந்து வினாடிக்கு 38 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளத்தில் சிக்கி தவித்த முதியவரை தீயணைப்பு படை வீரர்கள் போராடி மீட்டனர்.
Next Story