"கருணாநிதி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீட்டுக்கு செல்வார்" - துரைமுருகன்
"கருணாநிதி ஒவ்வொரு முறையும் எமனோடு போராடி வந்திருக்கிறார்" - துரைமுருகன்
தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், அபாயக் கட்டத்தை அவர் கடந்துவிட்டதாகவும் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ராஜபாட்டை நிகழ்ச்சியில், எமது சிறப்பு செய்தியாளர் ஹரிஹரன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், கூப்பிட்டால் திரும்பி பார்க்கும் அளவுக்கு நினைவு வந்துவிட்டதாக குறிப்பிட்டார்.
Next Story