அதிகரித்து வரும் போதை ஊசி பழக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தற்போது போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருகிறது.
அதிகரித்து வரும் போதை ஊசி பழக்கம்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தற்போது போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள வேப்பமூடு சந்திப்பில்,பயன்படுத்தப்பட்ட போதை ஊசிகள் குவியல் குவியலாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்