நியூட்ரினோ மையம் அமைக்க தமிழ்நாடு சிறந்த இடம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் நியூட்ரினோ மையம் அமைக்க, தமிழ்நாடே சிறந்த இடம் என தெரிவித்துள்ளார்.
நியூட்ரினோ மையம் அமைக்க தமிழ்நாடு சிறந்த இடம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
x
நியூட்ரினோ மையம் அமைக்க, தமிழ்நாடே சிறந்த இடம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில், இதனை தெரிவித்த அவர், அதிர்வு, குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கம், புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில், இது தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். நியூட்ரினோ திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்