சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒரு சில வாரங்களில் நடைபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
* டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒரு சில வாரங்களில் நடைபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
* அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், மாபெரும் சைக்கிள் பேரணி திருச்செந்தூரில் வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் இன்று நடைபெற்றது.
* இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விரைவில் முதலமைச்சரின் அனுமதி பெற்று டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு ஒரு சில வாரங்களில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்றார்.
Next Story