நகைக்கடையில் ஒன்றரை கிலோ நகை திருட்டு - நகைக் கடையில் பணிபுரிந்த சகோதரர்கள் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள நகை கடையில் ஒன்றரை கிலோ தங்க நகை திருட்டு தொடர்பாக அக்கடையில் பணிபுரிந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நகைக்கடையில் ஒன்றரை கிலோ நகை திருட்டு - நகைக் கடையில் பணிபுரிந்த சகோதரர்கள் கைது
x
சென்னை தியாகராய நகரில் உள்ள நகை கடையில் ஒன்றரை  கிலோ தங்க நகை திருட்டு தொடர்பாக அக்கடையில் பணிபுரிந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். ஜி.என். ஷெட்டி சாலையில் சர்மிக் நாகர் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையின் நகைகளை சரிபார்த்த போது 9 லட்சத்து 74 ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.  
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரைத்தொடர்ந்து சவுக்கார்பேட்டையை சேர்ந்த  நிர்மல் கதோடு,  நித்திஷ் கதோடு ஆகிய இருவரை பாண்டி பஜார் போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்