பாலியல் தாக்குதல்களில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி? - மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்
குழந்தைகளை பாலியல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகள்.
குழந்தைகளை பாலியல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகள்.
மருத்துவர் ராஜாராம் கூறுகையில்,
* தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
* குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவழிக்க வேண்டும்.
* பெற்றோர்கள், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் பிள்ளைகளை நண்பர்களாக பார்க்க வேண்டும்.
* குழந்தைகளை கண்டித்து வளர்த்தால் பெற்றோர்களிடம் எதையும் சொல்ல மாட்டார்கள்.
Next Story