EXCLUSIVE | ஒகேனக்கல் பகுதியில் ஆர்ப்பரிக்கும் நீரின் ஹெலிகேம் காட்சிகள்

ஒகேனக்கல் நீர்விழ்ச்சியில் 8 வது நாளாக குளிக்க தடை
EXCLUSIVE | ஒகேனக்கல் பகுதியில் ஆர்ப்பரிக்கும் நீரின் ஹெலிகேம் காட்சிகள்
x
கர்நாடக அணைகளில் இருந்து, தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஒகேனக்கல் முழுவதும்  வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 8வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தானது மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  





Next Story

மேலும் செய்திகள்