'திரையரங்கில்' உணவுப் பொருட்களை அனுமதிப்பது இயலாது;மேலும் உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது.
தமிழகத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைப் போல 'திரையரங்குகளில்' உணவுப் பொருட்களை அனுமதிக்க இயலாது.
தமிழகத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைப் போல 'திரையரங்குகளில்' உணவுப் பொருட்களை அனுமதிக்க இயலாது என்றும், உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது என்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Next Story