துணை முதலமைச்சரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி - நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் பழனிசாமி

மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சரின் சகோதரரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்.
துணை முதலமைச்சரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி - நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் பழனிசாமி
x
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன், மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு வழக்கப்படும் சிகிச்சை குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்