திருச்சி : குதிரை வாகனத்தில் பூமாரியம்மன் வீதி உலா

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி : குதிரை வாகனத்தில் பூமாரியம்மன் வீதி உலா
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டியில் உள்ள பூமாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பூமாரியம்மன் குதிரை 
வாகனத்தில் திருவீதி உலா வரும் வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்