குழந்தை கடத்தல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகம் - மத்திய அரசு

குழந்தை கடத்தல் தொடர்பான வதந்தியால், சந்தேகத்தின் பெயரில் சிலர் அடித்து கொல்லப்படும் நிலை இருப்பது உண்மை தான் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகம் - மத்திய அரசு
x
* நாடு முழுவதும் கடந்த 2016ஆம் ஆண்டு, குழந்தை கடத்தல் தொடர்பாக பதிவான 54 ஆயிரத்து 723 புகார்களில் 40 புள்ளி நான்கு சதவீதத்திற்கு மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

* முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 30 சதவீதம் அதிகம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* குழந்தை கடத்தல் தொடர்பான வதந்தியால், சந்தேகத்தின் பெயரில் சிலர் அடித்து கொல்லப்படும் நிலை இருப்பது உண்மை தான் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

* சமூக வலைதளத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து,

* குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்து கொல்லப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ள

Next Story

மேலும் செய்திகள்