காட்டுபகுதியில் வீசப்பட்ட 10க்கும் மேற்பட்ட கற் சிலைகள் : வருவாய்துறையினர் மீது இந்து முன்னனியினர் குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் சிலைகள் காட்டுப்பகுதியில் வீசப்பட்டுள்ள அவல நிலை உள்ளதாக இந்து முன்னனியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
காட்டுபகுதியில் வீசப்பட்ட 10க்கும் மேற்பட்ட கற் சிலைகள் : வருவாய்துறையினர் மீது இந்து முன்னனியினர் குற்றச்சாட்டு
x
திருவண்ணாமலையில் தற்போது 65 கோடி ரூபாய் செலவில் கிரிவலப்பாதை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனால் சாலையோரம் உள்ள சிறு சிறு சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த கோவில் விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.ஆனால் அந்த கோவிலில் இருந்த சனிபகவான் சிலை, ஐயப்பன் சிலை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட சிலைகளை சந்தைமேடு பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வருவாய் துறையினர் வீசியுள்ளதாக இந்து முன்னனியினர் குற்றம் சாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்