தமிழகத்தில் மேலும் பல நகரங்களில் விமான சேவை - மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது

தமிழகத்திற்குள் பயணம் செய்ய ஒரு பயணிக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் பல நகரங்களில் விமான சேவை - மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது
x

* முக்கிய நகரங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள் விமான பயணம் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படவுள்ளது.அதன்படி தமிழகத்தில் வேலூர், தஞ்சை, நெய்வேலி, ஓசூர், சேலம்  உள்ளிட்ட இடங்களில் விமான சேவை தொடங்கப்படலாம்.

* தமிழகத்திற்குள் பயணம் செய்ய ஒரு பயணிக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* விமான நிலையம் அல்லது ஓடுதளம் அமைக்க முடியாத இடத்தில் ஹெலிகாப்டர் பயணத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

* 30 நிமிட ஹெலிகாப்டர் பயணத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்